கண்ணீர் இன்றி சோகம் இல்லை
வலி இன்றி நோய் இல்லை
நீர் இன்றி ஓடம் இல்லை
சிரிப்பின்றி உடல்நலம் இல்லை
திரியோ விளக்கின் உயிர்
மௌனம் தங்கத்தின் பெயர்
குழந்தையோ பெற்றோரின் உயிர்
குழந்தைதன்ம் மனிதன் ஏறும் ஒரு சுவர்
தீபங்களும் தின்பண்டங்களும் ஆதிக்கும் நாள்
பட்டாசும் தொலைக்காட்சியும் மோதும் அரிய நாள்
ஸொந்தங்களும் பந்தங்களும் சந்திக்கும் திருநாள்
வருடத்திலோ ஒரு முறை தான் இந்நாள்
வேடியின் திரி தெரியவில்லை, சிறுவனின் ஏக்கம்
பட்டி மன்றம் காதில் கேட்கவில்லை, தாத்தாவின் வருத்தம்
சிரிப்பும் மகிழ்ச்சியும் பரவட்டும் எங்கும்
கண்ணீரும் வலியும் ஒதுங்கட்டும் என்றென்றும்