கண்ணீர் இன்றி சோகம் இல்லை வலி இன்றி நோய் இல்லை நீர் இன்றி ஓடம் இல்லை சிரிப்பின்றி உடல்நலம் இல்லை திரியோ விளக்கின் உயிர் மௌனம் தங்கத்தின் பெயர் குழந்தையோ பெற்றோரின் உயிர் குழந்தைதன்ம் மனிதன் ஏறும் ஒரு சுவர் தீபங்களும் தின்பண்டங்களும் ஆதிக்கும் நாள் பட்டாசும் தொலைக்காட்சியும் மோதும் அரிய நாள் ஸொந்தங்களும் பந்தங்களும் சந்திக்கும் திருநாள் வருடத்திலோ ஒரு முறை தான் இந்நாள் வேடியின் திரி தெரியவில்லை, சிறுவனின் ஏக்கம் பட்டி மன்றம் காதில்…
TagEmotion
நாம் இருவர்
விண்ணும் ஓன்று மண்ணும் ஓன்று நாம் இருவர் ஓன்று வாழ்வில் வண்ணம் பொங்கும் இன்றும் என்றென்றும் அன்பே நீ தானே என் உயிர்தானே காற்றும் தோற்கும் அதுவே காதலின் வேகம் காலமும் தோற்கும் ஏனெனில் காதலோ நிரந்தரம் கண்ணே நீ தானே என் உயிர்தானே விண்ணும் ஓன்று மண்ணும் ஓன்று நாம் இருவர் இனி என்றென்றும் ஓன்று