விண்ணும் ஓன்று மண்ணும் ஓன்று நாம் இருவர் ஓன்று வாழ்வில் வண்ணம் பொங்கும் இன்றும் என்றென்றும் அன்பே நீ தானே என் உயிர்தானே காற்றும் தோற்கும் அதுவே காதலின் வேகம் காலமும் தோற்கும் ஏனெனில் காதலோ நிரந்தரம் கண்ணே நீ தானே என் உயிர்தானே விண்ணும் ஓன்று மண்ணும் ஓன்று நாம் இருவர் இனி என்றென்றும் ஓன்று